Buying Options

Hatha Yoga Pradipika / ஹடயோக பிரதீபிகை

Dr Jayaraman Mahadevan

ஹடயோக-பிரதீபிகை: பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த நூல் தற்கால யோக பயிற்சிகளுக்கு வழிக்காட்டியாக திகழ்கிறது. இந்த நூலில் 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான  நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. நூறாண்டுகளுக்குப் பின் தற்காலத் தமிழில் பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Jayaraman Mahadevan holds a PhD in – Samskrita from the University of Madras (2006-2010) (Topic The Doctrine of Tantrayukti – A Study). He underwent traditional Gurukula education, in Vedas (Tattiriya Shakha –Mula) and (Prasthana Traya) Shastras (1998-2005), in Veda Vijnana Gurukulam, Bengaluru, Under Pracarya Kotemane Ramachandra Bhat. He is currently serving Director of Division of Textual Research in Yoga, Indica Academy. He earlier served as the Director, Research Department, of Krishnamacharya Yoga Mandiram, Chennai, for over a decade (2010-2021). His expertise in the field of Yoga, academics and Research has been recognized and utilized by various academic and research organizations by nominating him to various academic boards and councils including the Traditional Knowledge Digital Library-CSIR, Govt of India (Task force member), Kalakshetra Foundation (Governing Board Member), Ministry of Culture, Govt of India, Chennai. He recently received (2021) Saṃskṛta Grantha Puraskara from Karnataka Sanskrit university for his Sanskrit book -Mantra-artha-cintanam.